01st August 2024 16:46:57 Hours
இலங்கை இராணுவ இராணுவப் பொலிஸ் படையணி படையினர் 2024 ஜூலை 30 அன்று லங்காதார சிறுவர் இல்லத்தில் சிரம தான பணியை மேற்கொண்டனர்.
மேலும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி படையினர் சிறுவர் இல்லத்தின் கட்டிடங்களுக்கு வர்ணம் பூசி, ரம்மியமான தோற்றத்தை பெற்றுக்கொடுத்தனர்.