11th December 2024 17:58:17 Hours
இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனிஷா கொத்தலாவல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தெஹிவளை விலங்கியல் பூங்காவிற்கு கல்வி சுற்றுலா 23 நவம்பர் 2024 அன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி படையினரின் 24 பிள்ளைகளின் கல்வி திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுடன், அவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் சமூக உறவுகளை வளர்ப்பதாகும்.