Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th June 2025 19:04:06 Hours

இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையரால் கொண்டைக்கடலை அவியல் தானம்

இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஜூன் 11 ஆம் திகதி போதி ராஜாராமய விகாரையில் கொண்டைக்கடலை அவியல் தானம் வழங்கியது.