Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd August 2024 21:29:32 Hours

இலங்கை இராணுவ சேவை படையணிசேவை வனிதையர் பிரிவின் புதிய அலுவலக திறப்பு விழா

இலங்கை இராணுவ சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி ராஜபக்ஷ அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டஇலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் அலுவலகத்தை 27 ஜூலை 2024 அன்று இலங்கை இராணுவ சேவை படையணி தலைமையகத்தில் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவைத் தொடர்ந்து,1 வது இலங்கை இராணுவ சேவை படையணியில் ஓய்வுபெற்ற அதிகாரவாணையற்ற அதிகாரிக்குமூக்கு கண்ணாடி வாங்க நிதியுதவியாகரூ. 35,000/- வழங்கப்பட்டது.

மேலும், சமீபத்தில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை இராணுவ சேவை படையணி சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரியின் மூன்று மகள்மார்களுக்கு அவரது எழுத்துப்பூர்வ கோரிக்கையின் பேரில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் அதிகாரிகள்மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.