05th July 2023 20:16:58 Hours
புத்தல இராணுவப் போர்க் கல்லூரியில் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறியின் 25 மாணவ அதிகாரிகளுக்கு சனிக்கிழமை (ஜூலை 1) 'திறமையான ஊடகக் கையாளுதல்' தொடர்பாக ஊடக பணிப்பாகத்தின் கேணல் ஊடகம் எஎம்டிபி அதிகாரி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் விரிவுரை நிகழ்த்தப்பட்டது.
இந்த விரிவுரையானது தந்திரோபாய சந்திப்புகளில் ஊடகத்தை திறம்பட பயன்படுத்துவது, செய்தியாளர் சந்திப்புகளுக்கான வழிகாட்டுதல்கள், ஊடக ஈடுபாட்டிற்கான சிறந்த நடைமுறைகள் தொடர்பில் விரிவுரை நடத்தப்பட்டதுடன் கேள்வி மற்றும் பதில் அமர்வில் சந்தேகங்கள் தெளிவுப்படுத்தப்பட்டன.
இவ்விரிவுரையில் நிறுவனத்தின் விம்பத்தை மேம்படுத்துவதில் ஊடக ஈடுபாடு மற்றும் உறவுகள் என்ற தலைப்பிலும் விரிவுரை வழங்கப்பட்டது.