Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th February 2023 09:08:25 Hours

இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு சேவை ஸ்குவாஷ் போட்டியில் இரண்டாம் இடம்

பெப்ரவரி 13 தொடக்கம் 17 வரை இரத்மலானை விமானப்படை தலைமையகத்தில் உள்ள ஸ்குவாஷ் மைதானத்தில் இலங்கை விமானப்படையினால் ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு சேவை ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பிற்கான முப்படைகளின் அணிகளும் இலங்கை பொலிஸ் அணியும் போட்டியிட்டன. இப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று இராணுவ அணி போட்டியை நிறைவு செய்தது.

இராணுவ வீரர்கள் 15 பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றனர். இலங்கை விமானப்படை சாம்பியன்ஷிப்பை வென்றது.

இராணுவ வீரர்களின் வெற்றி பொற்றவர்கள் பின்வருமாறு:

50 வயதுக்கு மேற்பட்டோர் இரண்டாம் இடம் - கேணல் எஸ்எச்பீடி திலகரத்ன – இ.ச.ப 35 வயதுக்கு மேற்பட்டோர் முதலாம் இடம் - சார்ஜென் கேஜி பிரபாத் – இ.இ.கா.ப

35 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூன்றாம் இடம் - கோப்ரல் டிஎம்ஆர் திஸாநாயக்க - இ.இ.கா.ப

புதியவர்கள் ஆண்கள் முதலிடம் - சிப்பாய் ஆர்எம்டிஎஸ் பண்டார – இ.பொ.ப

புதியவர்கள் ஆண்கள் இரண்டாம் இடம் - சிப்பாய் எபீடிஎஎன் நந்தசேன - இ.பொ.ப

திறந்த பெண்கள் முதல் இடம் - சிப்பாய் பீஆர்என் ஜெயமாலி - இ.ச.ப

திறந்த பெண்கள் இரண்டாம் இடம் - சிப்பாய் ஜேஆர்எம்என் ஜயலத் – இ.ச.ப

திறந்த பெண்கள் மூன்றாம் இடம் - மேஜர் எஸ்பிஐயு தயாரத்ன - இ.ச.ப

ஆண்கள் திறந்த போட்டி - இரண்டாம் இடம்

சார்ஜென் கேஜி பிரபாத் – இ.இ.கா.ப

கோப்ரல் டிஎம்ஆர் திசாநாயக்க - இ.இ.கா.ப

லான்ஸ் கோப்ரல் பி எதிரிசிங்க - க.ப

லான்ஸ் கோப்ரல் எஸ்என் டேனியல்ஸ் - ஜி.ஆர்

லான்ஸ் கோப்ரல் ஆர்எம்எச் உதயங்க – இ.போ.க.ப

லான்ஸ் கோப்ரல் பீஜிஎம்எல் பண்டார – இ.மி.பொ.ப

லான்ஸ் கோப்ரல் ஈஎம்எஸ்எல்கே ஏக்கநாயக்க – இ.தே.ப.ப