10th November 2023 08:47:26 Hours
இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் செயற்றிட்டத்தின் கீழ், காலி ரந்தெனிகம ஆரம்ப பாடசாலையில் மாணவர்களின் நலனுக்காக கற்றல் உபகரணங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றும் திங்கட்கிழமை (நவம்பர் 6) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் இத்திட்டத்திற்கான நிதியுதவி வழங்கப்பட்டது.
அதேவேலை,இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (5 நவம்பர் 2023) நடைபெற்றது.