14th August 2024 12:27:40 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பதவிஜயந்தி வித்தியாலயம் மற்றும் தம்பகோட்டே வித்தியாலய மாணவர்களுக்கு 500 வினாத்தாள்கள் 09 ஆகஸ்ட் 2024 அன்று வழங்கப்பட்டன .
இம் மாணவர்கள் 2024 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகி வருகின்றனர், மேலும் அவர்களது முயற்சிக்கு கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வித்யார்த்த கல்லூரியின் பழைய மாணவர்கள் உதவி வழங்கினார்.