Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2025 21:56:26 Hours

இராணுவ தாதியர் பாடசாலையின் 2020 ஆம் ஆண்டு பாடநெறிக்கான பட்டமளிப்பு விழா

இராணுவ தாதியர் பாடசாலையின் 2020 ஆம் ஆண்டு பாடநெறியினருக்கான பட்டமளிப்பு விழா 2025 ஏப்ரல் 03 ஆம் திகதி அனுராதபுரம் ஹெரிடேஜ் விடுதியில் நடைபெற்றது.

இராணுவ வைத்திய சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேஜீகேஎச் விஜேவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் தாதியர் கல்விப் பணிப்பாளர் மற்றும் தாதியர் தொழிலில் உள்ள ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.