Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th February 2024 13:42:09 Hours

இராணுவ அனர்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் 'இராணுவ இலக்கியம்' பற்றிய அமர்வு

இலங்கை இராணுவ அனர்த முகாமைத்துவ பதிலளிப்பு பயிற்சி நிலையத்தின் படையினருக்கு 'இலங்கை இராணுவப் போர் இலக்கியம்' என்ற தலைப்பிலான விரிவுரை 09 பெப்ரவரி 2024 அன்று இடம்பெற்றது.

இவ் விரிவுரையை ரணவிருவ இதழின் பிரதம ஆசிரியர் லெப்டினன் கேணல் ஈஏஏஎஸ் சாமிந்த அவர்கள் நடத்தினார்.