Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th August 2023 19:44:07 Hours

இடைநிலை குத்துச்சண்டை போட்டி – 2023 ல் இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் வெற்றி

2023 ஓகஸ்ட் 22 முதல் 25 வரை கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இடைநிலை குத்துச்சண்டை போட்டி - 2023 இல் இராணுவ ஆண் குத்துச்சண்டை வீரர்கள் 06 தங்கம் மற்றும் 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 08 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இதற்கிடையில் இராணுவ பெண் குத்துச்சண்டை வீராங்கனைகள் போட்டியின் போது 04 தங்கப் பதக்கங்களைப் பெற்றனர்.

தனிபட்ட திறன்கள் பின்வருமாறு:

51 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) - லான்ஸ் பொம்படியர் டிஎம்டி திவாகர - தங்கப் பதக்கம்

60 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) – சிப்பாய் பீடிஆர் மதுபாஷன - தங்கப் பதக்கம்

63.5 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) - லான்ஸ் பொம்படியர் டிபிஏடி பண்டார - தங்கப் பதக்கம்

54 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) - லான்ஸ் கோப்ரல் ஏஎம்டிகே விக்ரமசிங்க - தங்கப் பதக்கம்

86 கி.கி கீழ்பட்ட கீழ் (ஆண்கள்) - கோப்ரல் டபிள்யூஏஎம்பீ வாரியப்பெரும - வெள்ளிப் பதக்கம்.

92 கி.கி ​மேற்பட்ட (ஆண்கள்) - கோப்ரல் ருக்ஷான் - வெண்கலப் பதக்கம்

48 கி.கி கீழ்பட்ட (பெண்கள்) – சிப்பாய் எச்கேஎன்என் பெரேரா - தங்கப் பதக்கம்

50 கி.கி கீழ்பட்ட (பெண்கள்) - சிப்பாய் எஸ்டிடி சில்வா - தங்கப் பதக்கம்

52 கி.கி கீழ்பட்ட (பெண்கள்) - சிப்பாய் ஆர்டிபிடபிள்யூ சந்திரசேன - தங்கப் பதக்கம்

57 கி.கி கீழ்பட்ட (பெண்கள்) - லான்ஸ் கோப்ரல் எம்டிபீ மானதுங்க - தங்கப் பதக்கம்

54 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) - காலாட்படை வீரர்கள் பீஎஸ்ஏபீடீடி குமார - வெள்ளிப் பதக்கம்

57 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) - லான்ஸ் கோப்ரல் எச்எம்ஐ சிறிவர்தன - வெள்ளிப் பதக்கம்

86 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) - லான்ஸ் கோப்ரல் எஸ்ஏஎஸ் சூரியப்பெரும - வெள்ளிப் பதக்கம்

57 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) - சிப்பாய் என்பிஎஸ்என் குமார - வெண்கலப் பதக்கம்

63.5 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) - கோப்ரல் பீபீஎஸ் சிறிவர்தன - வெண்கலப் பதக்கம்

67 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) - லான்ஸ் கோப்ரல் எம்டிபீ ஹெட்டியாராச்சி - வெண்கலப் பதக்கம்

71 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) – சிப்பாய் எச்எம்எம்எம் ஹேரத் - வெண்கலப் பதக்கம்

75 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) - கோப்ரல் ஜிபீடி சந்தருவன்- வெண்கலப் பதக்கம்

75 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) - லான்ஸ் கோப்ரல் ஜிவிஎம் சம்பத் - வெண்கலப் பதக்கம்.

86 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) - லான்ஸ் பொம்படியர் எச்.பி.ஆர் தாரக- வெண்கலப் பதக்கம்

92 கி.கி கீழ்பட்ட (ஆண்கள்) - லான்ஸ் கோப்ரல் எச்எம்சடி வீரகோன்- வெண்கலப் பதக்கம்