Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2023 21:22:17 Hours

ஆட்சேர்ப்பு பாடநெறி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி

புத்தளம் சிங்கவில்லுவாவத்தை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சிப் பாடசாலையின் 100 ஆவது ஆட்சேர்ப்புப் பாடநெறியைத் தொடரும் மாணவர்களின் வழமையான விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 23) இடம்பெற்றது.

விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக ஆட்சேர்ப்பு பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் எம்.என்.குணசிங்க ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், ஆட்சேர்ப்பு பயிற்சி பாடசாலையின் லெப்டினன் கேணல் ஜே.டபிள்யூ.எம்.எம்.பி ஜயக்கொடி மற்றும் மேஜர் எஸ்.எம்.என்.எம் சமரகோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.