Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2020 14:29:20 Hours

Defenders of the Nation" முகநூலின் மூன்றாவது வருட பூர்த்தி

இலங்கை இராணுவத்தின் அதிகாரப்பூர்வ ‘Defenders of the Nation’ முகநூல் பக்கத்தின் மூன்று வருடமானது ஜூன் 24 ஆம் திகதி புதன்கிழமை பூர்த்தியாகின்றது.

கடந்த மூன்று வருட காலப்பகுதியில் முகநூல் பகுதியனை சிறப்பாக மேற்கொள்ள தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ‘தேசத்தின் பாதுகாவலர்கள்’ ஆகிய நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்படுகின்ற தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம், தேசத்தைக் கட்டியெழுப்புதல், பேரிடர் முகாமைத்துவம் , சமூகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் ஏனைய சமூக நல நடவடிக்கைகள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குதல், சமூக நலத் திட்டங்கள் குறித்து செயலாக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு ‘தேசத்தின் பாதுகாவலர்கள்’ ஆகிய நாங்கள் தொடர்ந்தும் செயற்படுவோம்.

எங்களுடைய முகநூல் பக்கத்தின் தொடர்சியான பயணத்திற்கு வாழ்த்துக்கள்! Sports Shoes | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals