Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th February 2024 11:38:53 Hours

9 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் சோமாதேவி வித்தியாயத்தில் சிரமதானம்

9 வது விஜபாகு காலாட் படையணியின் படையினர் 2024 பெப்ரவரி 01 ம் திகதி திருகோணமலை சோமபுர சோமாதேவி வித்தியாலயத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்குபற்றலுடன் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த சமூக நலத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.