Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2023 21:27:21 Hours

9 வது சிங்க படையினரால் சனகமூக நிலையம் தூய்மை படுத்தல்

61 வது காலாட் படைப்பிரிவின் 9 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால் செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 17) கல்பொடவில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூக சுகாதார சேவை நிலையத்தைச் சுத்தப்படுத்துவதில் தங்களின் உதவிகளை வழங்கினர்.

613 வது காலாட் பிரிகேடின் 9 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால் வெள்ளத்தால் அதிக சேதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் சமூகப் பணிகளுக்கு உதவி வழங்கினர்.