Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2024 17:53:23 Hours

8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியினால் தொட்டம ரஜமஹா விகாரையில் சிரமதான பணி

8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஈ.டி.எஸ்.கே தெனியாய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 25 ஆகஸ்ட் 2024 அன்று தொட்டம ரஜமஹா விகாரையின் பிரதமகுருவின் வேண்டுகோளுக்கு இணங்க சிரமதான பணியினை மேற்கொண்டனர்.