Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2023 21:43:09 Hours

71 வது தேசிய பூப்பந்து போட்டி நிறைவு

71 வது தேசிய பூப்பந்து போட்டி இலங்கை பூப்பந்து தலைமையகம் மற்றும் எம்பிஎம் பூப்பந்து மைதானத்தில் டிசம்பர் 04 முதல் டிசம்பர் 10 வரை நடைபெற்றது. இராணுவ பூப்பந்து குழுவின் வழிகாட்டுதலின் கீழ் 12 வீரர்கள் வருடாந்த போட்டியில் பங்குபற்றினர். வெற்றியாளர்களின் பெயர்கள் பின்வருமாறு:

1. கோப்ரல் பீஏபீ உதயகுமார இராணுவ சிங்க படையணி

30 வயதுக்கு மேற்பட்ட தனிநபர் - சாம்பியன்

30 வயதுக்கு மேற்பட்ட திறந்த - சாம்பியன்

30 வயதுக்கு மேற்பட்ட இரட்டையர் - இரண்டாம் இடம்

2. கோப்ரல் கேகே ஹேமந்த இலங்கை இராணுவ சேவை படையணி

40 வயதிற்கு மேற்பட்ட தனிநபர் – சாம்பியன்

3. கோப்ரல் டீஎச்ஆர்பீ குமார இலங்கை இராணுவ முன்னோடி படையணி

35 வயதுக்கு மேற்பட்ட தனிநபர் – சாம்பியன்

35 வயதுக்கு மேற்பட்ட இரட்டையர் - சாம்பியன்

4. வது கோப்ரல் எம்டி பிரியந்த இலங்கை இராணுவ போர் கருவி படையணி

30 வயதுக்கு மேற்பட்ட இரட்டையர் - இரண்டாம் இடம்

5. சிப்பாய் எம்ஆர்ஏஎஸ் பெர்னாண்டே இலங்கை இராணுவ போர் கருவி படையணி

கேடயம் தனிநபர் – இரண்டாமிடம்

6. வது லான்ஸ் கோப்ரல் எம்வைபி வீரசூரிய இலங்கை சமிக்ஞை படையணி

7. சிப்பாய் கேஎச்எஸ் சில்வா இலங்கை இராணுவ போர் கருவி படையணி

திறந்த இரட்டையர் – அரையிறுதி

8.சிப்பாய் டப்ளியூஎம்எச்சி விஜேரத்ன இலங்கை இராணுவ மகளீர் படையணி

பெண்கள் திறந்த இரட்டையர் - சாம்பியன்