Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd December 2024 14:31:56 Hours

7 வது இலங்கை சிங்க படையணி படையினரால் அலைகல்ல பொட்டகுளம் சீரமைப்பு

563 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 7 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் 7 வது இலங்கை சிங்க படையணி படையினரால் 2024 நவம்பர் 27 அன்று நாவத்துக்குளம் அலைகல்ல பொட்டகுளத்தின் அணைக்கட்டு சீரமைக்கப்பட்டது.