15th October 2024 12:39:22 Hours
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி, 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி கிளிநொச்சி உருத்திரபுரம் அரோபனம் சிறுவர் இல்லத்தில் வசிக்கும் 35 பிள்ளைகளுக்கு மதிய உணவை வழங்கினர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.