27th April 2020 16:42:40 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவிற்குரிய 682 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மல்லிகைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் இம் மாதம் (23) ஆம் திகதி உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்களது எண்ணக் கருவிற்கமைய, 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் 682 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் சேனக கஸ்தூரி முதலிகே அவர்களது தலைமையில் இந்த உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridgemedia | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov