21st November 2023 20:51:22 Hours
681 வது காலாட் பிரிகேட்டின் தாராள மனப்பான்மையுடன் படையினரால் தீபாவளியை முன்னிட்டு நல்லெண்ணச் செயலில், தலா ரூ.4500/= பெறுமதியான அத்தியாவசியப் உலர் உணவு பொதிகளை நவம்பர் 12 உடையார்கட்டு பிரதேசத்தில் வசிக்கும் 12 ஏழைக் குடும்பங்களுக்குத் அவர்களின் வீடுகளுக்குசென்று வழங்கப்பட்டது. .
681 வது காலாட் பிரிகேட் படையினர் அந்தந்த கிராம சேவை அதிகாரிகளின் நெருக்கமான ஆலோசனையில் இந்த விநியோகத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் பிரிகேடியர் எஸ். விஜேசிறிவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோர் நிகழ்வின் வெற்றிக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.