12th March 2024 13:06:09 Hours
8 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் மாணவர்களின் பெற்றோருடன் இணைந்து 2024 மார்ச் 08 ஆம் திகதி முத்துஐயன்கட்டுக்குளம் பாடசாலையில் சிரமதான பணியை மேற்கொண்டனர்.
641 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.பி.எல் கொலன்ன யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.