14th August 2020 10:30:06 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவற்கு கீழ் உள்ள 14 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினரால் கொரோனா தொற்று நோய்க்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறப்பதற்கு முன் மன்னகந்தல ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து துப்புரவுத் பணிகளை மேற்கொண்டனர்.
இப் பணிகள் கொவிட்-19 தொற்று நோயால் பாடசாலைகள் சிறிது காலம் மூடப்பட்டிருந்ததால், 64 ஆவது படைப் பிரிவு மற்றும் 641 ஆவது படைப் பிரிவு தலைமையங்களின் சிவில் விவகார அதிகாரிகள் 14 ஆவது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனர் ஜகத் ரத்னாயக மற்றும் 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் ஆசிர்வாததுடன் மேற்கொள்ளப்பட்டன. Nike Sneakers Store | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf