03rd September 2020 10:54:02 Hours
பிரிகேடியர் சமந்த சில்வா அவர்கள் 62 ஆவது படைப் பிரிவின் 8 ஆவது புதிய படைத் தளபதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் (31) ஆம் திகதி கல்குளத்தில் அமைந்துள்ள படைப் பிரிவு தலைமையகத்தில் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாய் நியமிக்கப்பட்ட 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்கள் தலைமையகத்திற்கு வருகையில் 20 ஆவது கஜபா படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுத்து வரவேற்கப்பட்டார். பின்னர் தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு பின் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பாரமேற்றார்.
இச்சந்தர்ப்பத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர். Adidas footwear | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp