Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd March 2024 17:11:22 Hours

61 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் மாத்தறையில் மாவட்ட மார்பு மருத்துவ மனை கட்டிடம் புனரமைப்பு

3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி மற்றும் 12 வது (தொ) பொறியியல் சேவை படையணி படையினரால் 2024 பெப்ரவரி 20 முதல் 22 வரை மாத்தறையில் உள்ள மாவட்ட மார்பு மருத்துவமனை கட்டிடம் புனரமைக்கப்பட்டது.

மேலும், மாவட்ட மார்பு மருத்துவ மனையின் கோரிக்கையின்படி சுற்றுவட்டார பகுதிகளை சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டனர். 613 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் அந்தந்த கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் நடத்தப்பட்டது.