17th May 2024 15:41:06 Hours
53 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூ.ஏ.ஐ.எஸ். மென்டிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 6 வது இலங்கை சிங்க படையணியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டளை மற்றும் நிர்வாக பிரிவின் அலுவலகத்தை 10 மே 2024 அன்று திறந்து வைத்தார்.
கட்டளை மற்றும் நிர்வாக பிரிவு நிர்வாக அலுவலகம் 6 வது இலங்கை சிங்க படையணியின் நீண்டகால தேவையாக இருந்தது.
திறப்பு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.