28th January 2025 14:18:59 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 22 வது காலாட் படைபிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ், 223 வது காலாட் பிரிகேட்டின் 6 வது இலங்கை கவச வாகன படையணி படையினர் 2025 ஜனவரி 27 அன்று திருகோணமலை மொரவெவ வைத்தியசாலையில் தூய்மைபடுத்தும் பணியை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.