Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th December 2019 07:37:53 Hours

592 ஆவது படைப் பிரிவின் புதிய கட்டளைத் தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த கேர்ணல் எம் ஜி ஏ என் பி மஹதுவக்கார அவர்கள் 592ஆவது படைப் பிரிவின் புதிய கட்டளைத் தளபதியாக வியாழக் கிழமை (12) முல்லைத் தீவு மதவலசிங்க குளப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப் படைத் தலைமையகத்தில் கடமைப் பொறுப்பேற்றார்.

அதற்கமைவாக புதிய படைத் தளபதியவர்கள் இப் படைத் தலைமையக வளாகத்தில் மரக் கன்றை நட்டு உத்தியோக பூர்வ தமது கையொப்பத்தையிட்டு கடமைப் பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில் இப் படைத் தலைமையக அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். Nike air jordan Sneakers | adidas Yeezy Boost 350