17th June 2023 20:58:19 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 59 வது காலாட் படைப்பிரிவின் 591 வது காலாட் பிரிகேட் படையினர் மே 28 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் சிரமதானப்பணிகளை மேற்கொண்டனர்.
591 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டலின் பேரில் 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினர் மற்றும் 10 வது இலங்கை சிங்கப் படையணி படையினர் இணைநது இச் சிரமதானத் திட்டத்ததை மேற்கொண்டனர்.