Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd September 2020 07:00:03 Hours

591 ஆவது படைப் பிரிவின் படையினரால் வற்றாப்பளை ஆலய வளாகம் சுத்தம் செய்யும் பணிகள்

591வது படைப்பிரிவின் படையினர் சனிக்கிழமை (29) பொதுமக்களின் ஆதரவுடன் வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வளாகத்தை சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க 59 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் 591வது பிரிகேட்டின் தளபதி கேணல் சுஜீவ பெரேரா ஆகியோரின் அறிவுறுத்தல் மற்றும் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

591 ஆவது படைப் பிரிவின், 12 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படை, 24 ஆவது இலங்கை சிங்க படை படையினர் மற்றும் பொதுமக்கள் இத் திட்டத்தில் இணைந்திருந்தனர். Sports Shoes | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ