26th March 2019 20:12:21 Hours
58 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 581 ஆவது படைப் பிரிவின் 100 க்கும் அதிகமான படையினரின் பங்களிப்புடன் காலி கடற்கரை நகர பிரதேசங்களில் காலி கடவத்தசத்ர லிககதிகாரி ஸஸனரக்ஷக பல்மந்தலயவில் கனுமுல்தெனிய சந்தவிமல தேரர் அவர்களின் ஏற்பாட்டில் கடந்த (23) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.
இந்த திட்டமானது 581 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி அவர்களின் தலைமையில் சூழலை சுத்தம் படுத்தம் நிமித்தம், படையினர் இச் சிரமதான பணிகளில் கலந்து கொண்டனர். மற்றும் பொதுமக்களும் இச் சிரமதான பணிகளில் கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பை வழங்கினர். Best Nike Sneakers | Nike Shoes