Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd April 2025 10:21:52 Hours

58 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் பீகேடபிள்யூடபிள்யூஎம்ஜேஎஸ்பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஏப்ரல் 18 அன்று 58 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 58 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.

புதிய தளபதி அனைத்து படையினருக்கு உரையாற்றியதுடன் படைப்பிரிவின் எதிர்கால வளர்ச்சிக்கான தனது தொலைநோக்குப் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். அன்றைய நிகழ்வுகளில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.