10th February 2020 14:30:20 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 58 ஆவது படைப் பிரிவானது தற்போது புதிதாய் புத்தளம் சிங்கவில்லு வத்த பகுதியில் மிளமைக்கப்பட்டு அந்த படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் K.H.P.P பெர்ணாண்டோ அவர்கள் இம் மாதம் (3) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த பதவியேற்பானது சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு படைப் பிரிவின் உயரதிகாரிகள் மற்றும் படையினர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றன. latest Running Sneakers | nike fashion