Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2020 20:42:17 Hours

58 ஆவது படைப்பிரிவினருக்கு ஜி.ஐ.எஸ் தொழில்நுட்பம் மற்றும் வரைபட ஆய்வுபட்டறை

ஜி.ஐ.எஸ் தொழில்நுட்பம் மற்றும் வரைபட ஆய்வு தொடர்பாக அதிகாரிகள் மற்றும் படையினருக்கு பயிற்சி பட்டறை ஜூன் 19-21 ஆம் திகதிகளில் புத்தளத்தில் அமைந்துள்ள 58 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் 58 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

இந்த பயிற்சி பட்டறைக்கான விரிவுரையை லெப்டினன் கேனல் (ஓய்வு) ரசிக கஹந்தகமகே, மேஜர் வசந்த விஜயகோன் மற்றும் செலாட்டா டெக் சிஸ்டம் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தின் திரு மதுரங்க சாமிக்க ஆகியோர் வழங்கினர். பங்கேற்றவர்களுக்குநிகழ்வின் நிறைவில் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ சான்றிதழ்களை வழங்கினார். Nike air jordan Sneakers | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers