Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th March 2020 14:45:00 Hours

574 ஆவது படைப் பிரிவின் படையினர்களால் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சிரமதான பணிகள்

574 ஆவது படைப் பிரிவு மற்றும் 9 ஆவது விஜயபாகு இலேசாயுத காலாட் படையணியின் படையினர் கிளிநொச்சியில் அமைந்துள்ள பாரதிபுரம் பாடசலையின் வேண்டுகோளின் பேரின் 4 ஆம் திகதி புதன்கிழமை பாடசாலை வளாகத்தில் சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

இந்த பணிகள் 57 ஆவது காலாட் படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பி.பி.எஸ் டி சில்வா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய, 574 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றதுடன், இராணுவத்தினர் இப் பிரதேசத்தில் உள்ள பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்தனர். Nike sneakers | Nike, adidas, Converse & More