26th November 2020 16:44:08 Hours
57 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா அவர்கள் வியாழக்கிழமை (19) பரந்தனில் உள்ள 9 வது இலங்கை சிங்க படையின் முகாமுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டார்.
அங்கு விஜயத்தினை மேற்கொண்ட படைப்பிரிவு தளபதியவர்களை 9வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எல்.ஜி. ஏப்பா அவர்கள் வரவேற்றதோடு, அவருக்கு படையினரால் இராணுவ மரியதை வழங்கப்பட்டது.
அதன்பிறகு அவர் அப்பகுதியில் உள்ள முகாமுக்கு விஜயம் செய்தார், அப்படை முகாமின் கட்டளை அதிகாரி பட்டாலியனின் பங்கு மற்றும் அதன் பொறுப்புகளை விளக்கினார்.
இந்த விஜயத்தின் போது படையினருக்கு உரையாற்றல் மரம் நாட்டுதல் மற்றும் அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வானது சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர். Running Sneakers | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ