Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2021 08:18:35 Hours

561 வது பிரிகேட் படையினரால் சேதமடைந்த வீடு திருத்தம்

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் 561 வது பிரிகேட் படையினர், கனகராயன்குளம் பகுதியில் பாரிய மரம் வீழ்ந்து சேதமடைந்த ஒரு ஏழைக் குடும்பத்தின் வீட்டை சீரமைக்க அண்மையில் உதவினர்.

இத்திட்டம் 561 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜி.பி.பி குலதிலக அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.