15th October 2024 20:38:32 Hours
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ பீஎஸ்சி என்டியூ அவர்கள் 11 ஒக்டோபர் 2024 அன்று பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கலாசார விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் இறுதியில், இளைஞர்களிடையே கலாசார பாரம்பரியத்தை புகுத்துவதில் ஈடுபட்டுள்ள பாடசாலை ஆசிரியர்களை பாராட்டி தளபதி உரையாற்றினார்.