Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2024 18:36:10 Hours

56 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதியின் புதிய விடுதி திறப்பு

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலில் படைப்பிரிவு மற்றும் பொறியியல் படையணியின் படையினர் இணைந்து பிரதி படைப்பிரிவு தளபதியின் புதிய விடுதியினை வெற்றிகரமாக நிர்மாணித்தனர். இதன் திறப்பு விழா 08 ஏப்ரல் 2024 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.