Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th November 2019 13:00:27 Hours

56ஆவது படைத் தலைமையகத்தில் புதிய கட்டடம் திறந்து வைப்பு

56ஆவது படைத் தலைமையகத்தில் காரியாலய கட்டடம் மற்றும் வாகன தரிப்பிடம் அத்துடன் பொறியியலாளர் சேவைப் படையணியினருக்கான வசதிகள் உள்ளடங்கிய புதிய கட்டடத் தொகுதியானது வவுணியாவில் உள்ள 56ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் டபிள்யூ எம் ஜெ ஆர் கே செனரத் அவர்களின் தலைமையில் திங்கட் கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது.

மேலும் 56ஆவது படைத் தலைமையகத்தில் நீண்ட காலாமாக காணப்பட்ட மிக தேவைப்பாட்டுடன் காணப்பட்ட இச் செயற்பாடானது நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் 56ஆவது படைத் தலைமையக படையினர் மற்றும் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.jordan release date | Nike