Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd May 2024 18:14:43 Hours

552 வது பிரிகேடினால் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஐஸ் கிரீம் வழங்கல்

552 வது காலாட் பிரிகேடினால் 23 மே 2024 அன்று கிராம மக்களுக்கு 3,000 ஐஸ்கிரீம்களை வழங்கும் வகையில் பூநகரின் சந்தியில் ஐஸ்கிரீம் தான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

படையினருக்கு ஆசி வழங்கும் நோக்குடன் காலையில் போதி பூஜை நடத்தப்பட்டது. பிரிகேட் சிவில் அலுவல்கள் அதிகாரியின் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த நிகழ்விற்கு நன்கொடையளர் குழு அனுசரணை வழங்கியது.

இந்த நிகழ்வு 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சீ ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 552 வது பிரிகேட் தளபதி கேணல் சிடி வெலகெதர யுஎஸ்பீ ஐஜீ அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.