10th January 2024 18:44:06 Hours
541 காலாட் பிரிகேட் தளபதி கேணல் பிவைசீ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 541 வது காலாட் பிரிகேட் படையினர் அவர்களின் வழக்கமான கடமைகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வு வழங்கும் பொருட்டு ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.
தந்திரிமலை விகாரை, மடு மாதா தேவாலயம், பரயனார்குளம் பழைய பாலம், தலை மன்னார், பேசாலை கடற்கரை போன்ற மன்னாருக்கு அருகில் உள்ள வரலாற்று இடங்களுக்கு விஜயம் செய்தனர். இவ் சுற்றுலாவில் 541 வது காலாட் பிரிகேடின் 45 சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.