Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th January 2024 14:40:58 Hours

541 வது காலாட் பிரிகேடினால் கல்லியடி தேவையுடய குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்கள்

541 வது காலாட் பிரிகேட் படையினர் மன்னார் கல்லியடியில் வசிக்கும் பின்தங்கிய குடும்பத்திற்கு உலர் உணவுப் பொதியை 15 ஜனவரி 2024 அன்று வழங்கினர்.

541 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் படையினர் இந்த நன்கொடையை வழங்கினர்.

மேலும், படையினர் அதே குடும்பத்தைச் சேர்ந்த மாணவருக்கு பாடசாலை உபகரணங்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.