29th May 2024 13:26:07 Hours
541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பி.வை.சி பெர்னாண்டோ ஆர்.டபிள்யுபீ யு.எஸ்.பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வணக்கத்திற்குரிய அம்பகஹாவே சங்கரக்கித தேரரின் வழிகாட்டுதலுடன் போதிபூஜை நிகழ்ச்சியும் வெசாக் விளக்கு காட்சியும் மாதொட்ட ராஜமஹா விஹாரையில் 2024 மே 23 ம் திகதி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.