Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th March 2019 17:49:41 Hours

541 மற்றும் 542 படைப் தலைமையகத்தில் புதிய அலுவலகம் மற்றும் படையினர் விடுதி திறந்து வைக்கும் நிகழ்வு

கல்லாடி மன்னார் பிரதேசத்தில் அமைந்திருக்கும் 541ஆவது படைப் தலைமையகத்தில் புதிய அலுவலகம் மற்றும் 542 ஆவது படைப் படைப்பிரிவு தலைமையகத்தில் படைப்பிரிவினருக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட படையினர் விடுதி வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களால் (26) ஆம் திகதி செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இப் புதிய அலுவலகமானது 541 ஆவது படைப் பிரிவு தலைமையகம் படையினர்களின் அனைத்து உத்தியோகபூர்வ கடமைகளையும் நிறைவேற்றவும் மற்றும் ஒரு உள்நாட்டு-இராணுவ சேவைகளை செயல்படுத்தவும் நிர்மாணிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியை 541ஆவது படைப் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே.ஆர்.கே.கே.டி.பண்டார அவர்களால் வரவேற்கப்பட்டதுடன் 541ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் புதிய நிர்மாணிக்கப்பட்ட புதிய அலுவலகத்தின் நினைவு படிகம் திறந்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் வன்னியின் தளபதி விஜயத்தின் நிமித்தம் படைப் பிரிவு வளாகத்தில் மரம் நடவு செய்யப்பட்டது.

அதே தினத்தில் உயலன்குளம் பிரதேசத்தில் அமைந்திருக்கும் 542ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் புதிய நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களால் பிரதான அதிதியாக கலந்து கொண்டார் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இப் படைப் பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதான அதிதி அவர்களுக்கு படையினரால் நுலைவாயில் வைத்து மரியாதை வழங்கப்பட்டதனைத தொடர்ந்து 542ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேணல் ஐ.எச்.எம்.என்.ஆர்.கே ஹேரத் அவர்களால் வரவேற்கப்பட்டார், அதன் பின்னர் 542ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் புதிய நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டிடம் கல்லடி மற்றும் உலியன்குளம் பிரதேசத்தின் 541 மற்றும் 542 ஆவது படைப் பிரிவுகளின் படைத் தளபதிகளின் வழிக்காட்டலின் கீழ் பொறியியலாளர் சேவை படையணியினரால் நிர்மாணிக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு 54 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் டபில்யூ.ஜீ.எச்.எஸ் பண்டார மற்றும் பிரிகேடியர் கே.ஆர்.கே.கே.டி.பண்டார மற்றும் 541 மற்றும் 542 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேணல் ஐ.எச்.எம்.என்.ஆர்.கே 54 ஆவது ஹேரத் நிர்வாகம் மற்றும் தொழில்மயமாக்கல் கேணல் ஜெனரல் ஸ்டாப் கேணல் எஸ்.பி.ஏ.ஐ.எம்.பி சமரகோண் மற்றும் டபில்யூ.எம.பி. டபில்யூ. டபில்யூ.வி.ஆர் பாலமககும்புர மற்றும் 54 ஆவது படைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டன.இந்த கட்டிடங்கள் 54ஆவது படைப் பிரிவின் படையினரால் கட்டப்பட்டன. Authentic Nike Sneakers | Nike for Men