10th May 2023 16:55:33 Hours
வெசாக் தினத்தை முன்னிட்டு (மே 5) மன்னார் கல்லடி முகாமுக்கு அருகில் 54 வது காலாட் படைப்பிரிவின் 541 வது காலாட் பிரிகேட்டினரால் ‘அன்னதானம் வழங்கப்பட்டது.
அப்பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1000 பேர் இந்த அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டனர். 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்விஎம்என்டிகேபி நியன்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 541 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூஎஸ் கமகே ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
54 வது காலாட் படைப்பிரிவு தலைமையகம் மற்றும் 541 வது காலாட் பிரிகேட் படையினர் மற்றும் கட்டளை படையலகுகள் இத் திட்டத்தின் வெற்றிக்கு பண உதவி வழங்கினர்.