14th September 2024 21:02:41 Hours
53 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2024 செப்டெம்பர் 03 ஆம் திகதி இனாமலுவை நோக்கிச் செல்லும் சிகிரியா குன்றினை சுற்றியுள்ள பகுதியைச் சுத்தப்படுத்தும் சிரமதான பணியினை மேற்கொண்டனர்.
தம்புள்ளை பிரதேச செயலகம், மாநகர சபை, சீகிரியா பொலிஸ் நிலையம் மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.