Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th May 2020 16:26:40 Hours

53 ஆவது படையினரின் வகிபாகத்தினை பாராட்டும் முகமாக தலைகவசங்கள் & முகக்கவசங்கள் வழங்கல்

தம்புள்ள,கபரன மற்றும் பொலன்நறுவை ஆகிய பிரதேசங்களில் 53 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சவால் மிகுந்த அர்பணிப்பினை பாராட்டும் முகமாக, பொலன்நறுவையில் உள்ள சிங்க அரிசி ஆலையின் உரிமையாளர் திரு சுராஜ் ஜயவிக்ரம அவர்களினால்,குறித்த பிர சங்களில் கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாட்டில் ஈடுபடும் படையினரின் பயன்பட்டிற்காக வியாழக்கிழமை 14 ஆம் திகதி பெருமளவிலான தலைகவசங்கள் & முக்க்கவசங்கள் வழங்கப்பட்டன.

இக்குறித்த அன்பளிப்பானது 53 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்களிடம் தம்புயிலுள்ள தலைமையகத்தில் வைத்து நன்கொடையாளரினால் வழங்கப்பட்டது. படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் அன்பளிப்பிற்காக தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். spy offers | Nike nike dunk high supreme polka dot background , Gov