Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd March 2019 15:30:22 Hours

53 ஆவது படைப் பிரிவு படையினரால் மர நடுகை திட்டம்

ஜனாதிபதி செயலகம் மற்றும் அரச நிறுவனங்கள் இணைந்து இலங்கையில் 32%

வன மேலான்மையை அதிகரிக்கும் நிமித்தம் சர்வதேச வனம் தினத்தை முன்னிட்டு 53 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அதுல கொடிபிலி அவர்களின் ஆலோசனைக்கமைய இனமலுவ பிரதேசத்தில் அமைந்திருக்கும் இப் படைத் பிரிவு வளகத்தில் கடந்த (21) ஆம் திகதி வியாழக்கிழமை மரக் கன்றுகளை நடும் திட்டத்தை மேற் கொண்டன.

ஹுருளுவெவ இலங்கை மஹாவெலி அதிகார சபையுடன் இணைந்து இந்த திட்டத்தை ஆரம்பித்துடன் 53 ஆவது படைப் பிரிவின் படையினரால் இப் படைத் பிரிவு வளாகத்தில் 600 க்கும் அதிகமான மரக் கன்றுகளை நற்றுவைத்தன.

2012 இல் ஐ.நா. பொதுச் சபையினால் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி சர்வதேச வன நாள் அறிவிக்கப்பட்டது. மேலும் உலக வன தினத்துடன் இணையாக அனைத்து காடுகளிலும் மர இனங்கள் மற்றும் காடுகள்; தொடர்பான முக்கியத்துவம் தொடர்பாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்விற்கு இலங்கை ஹுருளுவெவ இலங்கை மஹாவெலி அதிகார சபையின் திட்ட மேலாலர் ஈ.ஏ.எச் ஜயரத்ன மற்றும் 53 ஆவது படைப் பிரிவின் பிரதி கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஏ.ஏ.ஐ.ஜே பண்டார உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்து கொண்டன. Best Sneakers | Nike