17th August 2020 12:32:10 Hours
இனாமளுவையில் அமைந்துள்ள 53வது படைப்பிரிவின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு 17ம் திகதி திங்கட்கிழமை மாத்தளை ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இந்து மத வழிபாட்டினையும் கொங்காவெல ஜும்மா பள்ளி வாசலில் இஸ்லாமிய மத வழிபாட்டினையும் மேற்கொண்டனர்.
நிகழ்வில் 53வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த செனரத்ன , சில அதிகாரிகள் மற்றும் படையினர் பங்குபற்றினர்.Sneakers Store | Trending